வெறும் 4 வெண்டைக்காய் தினமும் சாப்பிடுங்க! அதிசயத்தை கண்கூடாக காணலாம்
benefits
ladies finger
By Manchu
வெண்டைக்காய் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள ஒரு காய்கறியாகும்.
வெண்டைக்காயை பச்சையாக சாப்பிட்டால் என்ன நன்மை?
- வெண்டைக்காய் சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு நன்றாக இயங்கும்.
- தினமும் குறைந்தபட்சம் 4 பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண் மற்றும் அசிடிட்டி பிரச்னைகள் இருக்காது.
- வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம். எனவே ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்.
- வெண்டைக்காய் சாப்பிட்டு வர, எலும்பின் அடர்த்தி அதிகரித்து வலிமையடையும்.
- வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டு வர, மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, சுறுசுறுப்பாகவும் வைக்கிறது.
- புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெண்டைக்காய்க்கு உண்டு.
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க வெண்டைக்காய் உதவுகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US