அவள் என்மீது படுத்தால்... மகாலட்சுமி பற்றி ரவீந்தர் ஓபன் டாக்
படுக்கையைக் குறித்து நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு ரவீந்தர் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவீந்தர் மகாலட்சுமி
நயன்தாரா விக்னேஷ் திருமணம் போன்று ஒட்டுமொத்த மக்களால் பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் என்றால் அது ரவீந்தர், மகாலட்சுமி திருமணம் தான்.
சில தினங்களுக்கு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகள் பல நேர்கானல் மூலம் பல விடயங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி அவரவர் துணையை பிரிந்து வாழ்ந்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்து உள்ளனர்.
மகாலட்சுமிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், பேட்டி ஒன்றில் தங்களுடைய மகன் என்று ரவீந்தர் கூறினார். மேலும் இவர்கள் இருவரும் இரண்டு வருடம் காதலித்து பின்பே திருமணம் செய்துள்ளனர்.
பேட்டி ஒன்றில் ரவீந்திரனை கட்டிப்பிடித்து முத்தம் தர முடியுமா என மகாலட்சுமியிடம் கேட்ட போது, அதற்கு ரவீந்திரன் இந்த அலையே என்னால் தாங்க முடியவில்லை, என்னை கட்டிப்பிடித்து முத்தம் தர வேண்டுமா?அப்படிச் சொன்னால் மகாலட்சுமி வேண்டுமென்றே 4 ,5 டேக் போவார் என்று கூறியுள்ளார்.

படுக்கையைப் பற்றிய கேள்வி
இதனைத் தொடர்ந்து ரவீந்தர் பேசுகையில், எனக்கு ஒரு கமெண்ட் ஒன்று வந்தது, அந்த கமெண்ட் என்னவென்றால், " யோவ் நீ அவங்க மேல படுத்தா அவ்வளவு தான்யா " என்று மிகவும் கொச்சையாக கேட்டுள்ளனர்.
அத்தருணத்தில் எனக்கு தோன்றியது என்னவென்றால், அவள் என்மீது படுத்தால் "வாட்டர் பெட் மாதிரி இருக்கும்" இதை எப்படி நான் அவளுக்கு புரிய வைப்பது, என்னாலும் சொல்ல முடியாது என்று யோசித்தேன்... அதற்கு இந்த கேள்வியை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
கிட்டதட்ட நான் சினிமா துறைக்கு வந்து 10 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்து விட்டேன் ஆனால் ஒரு படம் கூட இப்படி ஓடவில்லை, எங்களது திருமண போட்டோ இணையதளத்தில் அந்த அளவுக்கு வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.