வெட்கத்தில் சிவந்த ரவீனாவின் முகம்... அப்படி என்ன செய்தார் ரவி சந்திரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணி சந்திராவின் பேச்சால் ரவீனாவின் முகம் வெட்கத்தில் சிவந்த காட்சி வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிக் பாஸ் காதல் ஜோடியாக வலம் வரும் ரவீனா, மணி சந்திரா இருவரும் அவ்வப்போது பேசிவரும் காட்சி ரசிகர்களிடையே அவ்வப்போது வைரலாகி வருகின்றது.
இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக உள்ளே சென்று வெளியே வந்த போட்டியாளரான அன்ன பாரதி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று கூறி வந்தாலும் பல இடங்களில் நெருக்கமாகவே இருக்கின்றனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் பேசிக்கொண்ட காட்சி வைரலாகி வருகின்றது.
மணி சந்திரா தனக்கு பசிக்குது சீக்கிரம் வா என்று ரவீனாவிடம் கூறியதற்கு, இரண்டு நிமிடம் வெயிட் பண்ணு என்று ரவீனா கூறினார். இதற்கு மணி ரெண்டு வருஷம் வெயிட் பண்ண போறேன், இரண்டு நிமிடம் வெயிட் பண்ண மாட்டேனா என்று மணிச்சந்திரா கூற வெட்கத்தில் ரவீனா முகம் சிவந்துள்ளது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் மணி ரவீனா இருவரும் வெளிவரும் முன்பு காதலர்களாக வெளிவர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
#Mani to #Raveena
— BBTamilVideos (@BBTamilVideos) November 13, 2023
2yrs wait panran, 2min wait panamatanah #biggbosstamil7 #BiggBossTamil7 #BiggBoss7Tamil pic.twitter.com/0VsJyZxHdI
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |