மார்ச் மாதம் இந்த ராசிகள் தான் அதிர்ஷ்டசாலி - குபேர அருள் கிடைத்தே தீரும்

Horoscope Astrology
By Pavi Feb 26, 2026 11:00 AM GMT
Report

வருகின்றன மார்ச் மாதத்தில் பல கிரகப்பெயர்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. அதனால் சில ராசிகள் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகினறன எனப்படுகின்றது.

குபேர யோகம்

மார்ச் மாதம் பிறக்கவிருக்கினறது. இதில் பல கிரகப்பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. இது அனைத்து ராசிகள் மத்தியிலும் தாக்கத்தை உண்டாக்கும்.

பாபா வங்கா கணிப்பின்படி விரைவில் இந்த ராசியினர் செல்வந்தர்கள்!

பாபா வங்கா கணிப்பின்படி விரைவில் இந்த ராசியினர் செல்வந்தர்கள்!

இதனால் இந்த ஐந்து ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நன்மைகள் நடக்க நேரிடும். இந்த மார்ச் மாதத்தில் சந்திர கிரகணமும் உண்டாகும். மார்ச் 2, 2026 அன்று, சுக்கிரன் மீன ராசிக்குச் செல்வார்.

மார்ச் 15 ஆம் தேதி சூரியன் மீன ராசிக்குச் செல்வார். பின்னர், மார்ச் 26 ஆம் தேதி, சுக்கிரன் மீன ராசியிலிருந்து வெளியேறி மேஷ ராசிக்குள் நுழைவார்.

இந்த கிரக பெயர்ச்சிகள் சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை வாழ்க்கையில் கொடுக்கும். அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

மார்ச் மாதம் இந்த ராசிகள் தான் அதிர்ஷ்டசாலி - குபேர அருள் கிடைத்தே தீரும் | Rasipalan Monthly March 2026 Lucky Astrology Says

மேஷம்

  1. மேஷ ராசிக்காரர்களுக்கு, மார்ச் மாதம் கடந்த இரண்டு மாதங்களை விட மிகச் சிறப்பாக இருக்கும்.
  2. இந்த மாதத்தில் நீங்கள் நினைத்து வைத்திருந்த காரியங்கள் முடிவடையும். 
  3. நிதி நிலையில் முன்னேற பல வாய்ப்புகள் உள்ளது. 
  4. இதுவரை வேலை இல்லை என்றால் அதற்கு பல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 
  5. ஏதாவது ஒரு புதிய திட்டத்தில் நீங்கள் முன்னேற பல வாய்ப்புகள் அமையும். 

ரிஷபம்

  1. மார்ச் மாதத்தில் நிகழும் கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் இணைப்புகள் ரிஷப ராசியினருக்கு லாபத்திற்கான ஏராளமான வாய்ப்புகளை வழங்கும்.
  2. வேலை செய்து கொண்டு இருந்தால் உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். 
  3. இந்த மாதத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு அதிகம். 
  4. வருமானம் அதிகரித்து வாழ்க்கையில் பல பிரச்சனைகள் முடிவிற்கு வரும். 

சிம்மம்

  1. மார்ச் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் பல விஷயங்களில் சாதனையை மேற்கொள்வார்கள்.
  2. செய்யும் வேலையில் உங்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும். 
  3. இந்த மாதத்தில் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். 
  4. உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

துலாம்

  1. மார்ச் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கலாம்.
  2. உங்கள் தன்னம்பிக்கை நாளுக்கு நாள் வளரும் உடுத்ததெல்லாம் வெற்றியில் முடியும். 
  3. நீங்கள் உயர்ந்த பதவியைப் பெறலாம்.
  4. எல்லா இடத்திலும் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். 

மீனம்

  1. மீன ராசி தற்போது ஏழரை சனியின் இரண்டாம் பாதத்தில் இருந்தாலும், மார்ச் மாதம் சற்று நிம்மதியைப் பெறலாம்.
  2. இந்த மார்ச் மாதம் உங்களுக்கு பல வழிகளில் வெற்றியை கொண்டு வரும். 
  3. உங்கள் வருமானம் அதிகரிக்கும்.
  4. மேலும் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
  5. பணத்திற்கான கஷ்டம் குறையும். 

சனி-சந்திரன் சேர்ந்து உருவாக்கும் விஷ யோகம்: 10 நாட்களில் தேடி வரும் ஆபத்து

சனி-சந்திரன் சேர்ந்து உருவாக்கும் விஷ யோகம்: 10 நாட்களில் தேடி வரும் ஆபத்து

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US