சனி பெயர்ச்சி: அடுத்த 45 நாட்களுக்கு பொற்காலத்தின் உச்சம் எந்த ராசிக்கு?

Today Rasi Palan Sani Peyarchi Horoscope Astrology
By Pavi Aug 25, 2024 05:12 AM GMT
Report

 நாம் செய்யும் பாவ வினைகளுக்கு ஏற்ற வகையில் நமக்கு நன்மை தீமைகைளை தரக்கூடியவர் தான் கனி பகவான். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

5000 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தியில் உருவாகும் அபூர்வ யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்!

5000 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தியில் உருவாகும் அபூர்வ யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்!

சனி பகவான் இவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும்.

சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. அந்த வகையில் இவர் வக்ரமடையும் போது சில ராசிகளுக்கு அது நன்மை தருகின்றது.

சனியின் நட்சத்திர பெயர்ச்சி கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஏற்பட்டது. இதனால் அடுத்த 45 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு ராஜ பொற்காலம் தொடங்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

சனி பெயர்ச்சி: அடுத்த 45 நாட்களுக்கு பொற்காலத்தின் உச்சம் எந்த ராசிக்கு? | Rasi Palan Sani Nakshatra Peyarchchi 2024 45 Days

சனி தாக்கம்

1. மிதுனம்: உங்களுக்கு சனி பகவானின் தாக்கம் பல நன்மைகளை தரப்போகிறது. அற்புமான விஷயங்களால் இந்த 45 நாட்களுக்கு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தொழில் விஷயத்தில் பலத்த லாபம் வர வாய்ப்பு உள்ளது. எந்த பதவியாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக உயர்வு கிடைக்கும்.

சனி பெயர்ச்சி: அடுத்த 45 நாட்களுக்கு பொற்காலத்தின் உச்சம் எந்த ராசிக்கு? | Rasi Palan Sani Nakshatra Peyarchchi 2024 45 Days

Krishna Jayanti: கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்- வாங்கி பாருங்க

Krishna Jayanti: கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்- வாங்கி பாருங்க

2. துலாம்: உச்ச பலனுக்கு சொந்தக்காரர்கள் நீங்கள். பல பயணங்களுக்கு செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். பதவி மற்றும் சம்பள உணர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக வரும். தொழிலில் வெற்றியைத் தரும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். வாகன வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

3. மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர மாற்றம் பலத்த வெற்றியைத் உங்களுக்கு தரும். முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். எதிர்பாராத விதமாக பண ஆதாயம் பெற வாய்ப்புக்கள் அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் உண்டாகும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

சனி பெயர்ச்சி: அடுத்த 45 நாட்களுக்கு பொற்காலத்தின் உச்சம் எந்த ராசிக்கு? | Rasi Palan Sani Nakshatra Peyarchchi 2024 45 Days

இந்த 4 ராசிக்காரர்களிடம் ஜாக்கிரதை- மற்றவர்களிடம் இல்லாத கெட்ட பழக்கம் ஒன்று உள்ளதாம்- உங்க ராசி என்ன?

இந்த 4 ராசிக்காரர்களிடம் ஜாக்கிரதை- மற்றவர்களிடம் இல்லாத கெட்ட பழக்கம் ஒன்று உள்ளதாம்- உங்க ராசி என்ன?

4.கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு மதத்தின் மீது அதிகமான ஆர்வம் இருக்கும். முடிவிற்கு வராமல் இருந்த அரசுப் பணிகள் முடிவடையும். பணியிடத்தில் அந்தஸ்து உயரும். பதவி உயர்வு மற்றும் சம்பள  உயர்வு பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் விரைவாக உருவாகும். மனைவியுடன் உறவு மேம்படுவதால் மகிழ்ச்சி உண்டாகும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US