குருவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 20 முதல் ஆபத்தை அனுபவிக்கப்போகும் மூன்று ராசிகள்

Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Aug 17, 2024 04:11 AM GMT
Pavi

Pavi

Report

 குருபகவான் எல்லா நன்மைகளையும் அள்ளி தருவார். இதனாலேயே நவக்கிரகங்களில் யோக நாயகனாக விளங்க கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம்... உச்சத்திற்கு செல்லும் அந்த 3 ராசியினர் யார்?

புதன் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம்... உச்சத்திற்கு செல்லும் அந்த 3 ராசியினர் யார்?

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில் இவர் ஆகஸ்ட் 20 அன்று,வியாழனின் நட்சத்திரம் மாறுகிறது.

ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைவார். இதனால் சில ராசிகளுக்கு ஆபத்து உண்டாகப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷப ராசி

குருவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 20 முதல் ஆபத்தை அனுபவிக்கப்போகும் மூன்று ராசிகள் | Rasi Palan Guru Peyarchchi 2024 Daily Horoscope

நீங்கள் ஆகஸ்ட் 20 ற்குப் பின்னர் மிருசீரக நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி அடைவதால் உங்களை இது மிகவும் பாதிக்கும். இது முழுமையாக உங்கள் வேலையை தான் பாதிக்கும் நீகள் வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனதாக இருக்க வேண்டும்.

பண வரவில் பிரச்சனை இருப்பதால் உங்களுக்கு விரக்தி உண்டாகும் ஆனால் நீங்கள். இமை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள்ஒருவருக்குக் பணம் கடனாகக் கொடுத்திருந்தால் அதைத் திரும்பப் பெறுவதில் சிரமம் இருக்கலாம். எனவே எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

குருவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 20 முதல் ஆபத்தை அனுபவிக்கப்போகும் மூன்று ராசிகள் | Rasi Palan Guru Peyarchchi 2024 Daily Horoscope

உங்களுக்கு இந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி செவ்வாய் விண்மீன் தொகுப்பில் வியாழனின் பெயர்ச்சி தொந்தரவாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.

நோய்கள் வந்துகொண்டே இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்க கூடும். நீங்கள் இதை தடுக்க சகித்துக்கொள்வது நல்லது. பிரச்சனைகளை பெரிதாக எடுத்து கொள்ளாமல் கடந்து போவது நல்லது. இல்லாவிட்டால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு அல்லது வெறுப்பு சூழ்நிலை ஏற்படலாம்.

கன்னி ராசி

குருவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 20 முதல் ஆபத்தை அனுபவிக்கப்போகும் மூன்று ராசிகள் | Rasi Palan Guru Peyarchchi 2024 Daily Horoscope

கன்னி ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் விண்மீன் தொகுப்பில் குருவின் பெயர்ச்சி சில சிக்கல்களைக் கொண்டு வரலாம், இந்த நேரத்தில் நீங்கள் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்கும் போது பெரியவர்களின் ஆலோசனையை நாடுங்கள்.

முடிந்தவரை நல்ல சிந்தனையை டேற்கொள்ளுங்கள். நல்லதையே பார்க்க வேண்டும். தீய விஷயங்களை நீங்கள் சிந்திப்பதோ பார்ப்பதே கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வரும் என்பதால் நீங்கள் முழுமையாக உங்களை கட்டுப்படுத்தி நல்ல விஷயங்களை நாடிச்செல்ல முயற்ச்சிக்கவும்.

இன்று முதல் பலவீனமடையும் சனி: பலனை அனுபவிக்கப்போகும் ராசிகள் எவை?

இன்று முதல் பலவீனமடையும் சனி: பலனை அனுபவிக்கப்போகும் ராசிகள் எவை?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US