இது தான் ஒரிஜினல்- போலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரியல் வீடியோ வெளியிட்ட ராஷ்மிகா!
இது தான் ஒரிஜினல் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு வீடியோக்காட்சியை பகிர்ந்துள்ளார்.
ராஷ்மிகா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராஷ்மிகா.
இவர் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகியது. யதார்த்தமான நடிப்பாலும் அழகான ரியாக்ஷனாலும் அதிகமாக ஈர்க்கப்பட்டு வருகின்றார்.
இதனாலேயே அடிக்கடி ஏதாவது புகைப்படம், வீடியோக்காட்சி வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.
ரியல் கிளாமர் வீடியோ
இந்த நிலையில் அறைகுரை ஆடையில் வெளியில் சுற்றித்திரிவது போன்ற போலியான வீடியோக்காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியாகியது.
இந்த காட்சியை பார்த்த பல சினிமா பிரபலங்கள் தங்களின் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.
ஒரிஜினல் வீடியோவில் இருந்த பெண்ணும் பேட்டி கொடுத்து சர்ச்சை முடிந்து வரும் நிலையில் அறைகுரையாடையில் ஒரு வீடியோக்காட்சியை பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா.
வீடியோவை பார்த்த இணையவாசிகள், “ இது உங்களுக்கு தேவை தான்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |