குழந்தை போல் சோம்பல் முறிக்கும் ராஷ்மிகா மந்தனா... இதுக்கு இவ்வளவு லைக்கா?
நடிகை ராஷ்மிகா மந்தனா கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் 1.6 மில்லியன் லைக்குகளை தாண்டியுள்ளது.
ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா.
இவருக்கு எல்லா மொழிகளிலும் பரவலாக ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதனால் தான் நேஷனல் கிரஷ் என செல்லமாக அழைக்கப்படுகின்றார்.
தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவரின் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2', திரைகப்படம் வசூல் வெறியாட்டம் ஆடியது. இறுதியாக ராஷ்மிகா தனுஷ்க்கு ஜோடியாக குபேரா திரைப்படத்தில் நடித்தார்.இது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கியூட்டான போஸ் கொடுத்து ராஷ்மிகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
