நடிகை ராஷ்மிகாவின் அம்மாவா இவர்? ஹீரோயின் போல இருக்கிறதை பாருங்க
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் ரசித்து வருகின்றனர்.
நடிகை ராஷ்மிகா
கன்னட திரையுலகின் மூலம, தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த ராஷ்மிகா, தனது முதல்பட ஹீரோவான ரஷித் ஷெட்டிகை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலக நினைத்தார்.
கீதா கோவிந்தம் படம் கொடுத்த வெற்றியால் இவரது திருமண முடிவை கைவிட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தினர்.
தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமான இவர், பின்பு விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். தற்போது தனுஷுடன் நடிக்க உள்ளார்.
குறுகிய காலத்தில் பயங்கர பிரபலமாக மாறிவிட்ட இவருக்காக இயக்குனர், தயாரிப்பாளர் போட்டி போட்டு வருகின்றனர்.
தாயுடன் ராஷ்மிகா
ராஷ்மிகாவின் நடிப்புத் திறமை ஒருபுறம் இருந்தாலும், அவரது அழகும் முக்கியமாக காரணமாகும். இவரது அழகை வர்ணிக்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு தாய் அழகாக இருக்கும் போது, அவரது மகள் ராஷ்மிகா அழகில் குறைவாக இருப்பார்? என்று பரபரப்பாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |