கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ராஷ்மிகா... - வைரலாகும் வீடியோ....!
கருப்பு உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ராஷ்மிகாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
விஜய்யுடன் அவர் நீண்ட காலமாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ‘வாரிசு’ படத்தின் மூலம் நிறைவேறியது. இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் பல கோடிகளை அள்ளி வசூல் சாதனைப் படைத்தது.
ரசிகர்களை கிறங்கடித்த ராஷ்மிகா
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகை ராஷ்மிகா கருப்பு உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.