பாம்பு கொட்டாவி விடும் அரிய காட்சியை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் காணொளி!
பாம்பு கொட்டாவி விடும் அரிய காட்சியொன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் பயம் இருப்பினும் அதனை பார்க்கும் ஆர்வம் மனிதர்கள் மத்தியில் எப்போதும் குறையவே இல்லை.
பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்று சொல்லும் அளவிற்கு இணையத்தில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன.
இதன் மீது மனிதர்களுக்கு கிரேஸ் என்றே சொல்ல வேண்டும். மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களின் பட்டியலில் எப்போதும் பாம்புகளுக்கு முக்கிய இடம் இருக்கின்றது என்றால் மிகையாது.
அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக பார்க்கப்டுவதுடன் அதே வேளை இந்து சாஸ்திரத்தில் தெய்வமாகவும் வணங்கப்படுகின்றது.
பாம்புகள் பற்றிய திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் ஏறாளமானக காணப்படுகின்றது. மனிதர்களுக்கு இயற்கையாகவே பாம்புகள் மீது தனி ஆர்வம் இருப்பது தான் இந்த கதைகளின் தோற்றத்துக்கு முக்கிய காரணமான அமைகின்றது.
பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில்,பாம்பு கொடுடாவி விடும் காண்பதற்கு அரிய காணொளியொன்று தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
"Animals yawning are sooo cute"
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 5, 2024
Emerald Tree Boas: pic.twitter.com/ds8eO8Gy3X
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |