pit viper பாம்பு கொட்டாவி விடுவதை பார்த்ததுண்டா? மெய்சிலிர்க்கும் வைரல் காட்சி!
கொடிய விஷம் கொண்ட குழி விரியன் (pit viper) பாம்பு கொட்டாவி விடும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
குழி விரியன் பாம்புகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும், ஆனால் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலும் காணப்படலாம்.இவை சுமார் 2 முதல் 4 அடி நீளம் வரை வளரும்.
இது பெரும்பாலும் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது. இதன் தலையில் வெப்பத்தை உணரும் உணர்விகள் இருப்பதால், இரையைக் கண்டறிவதில் இது மிகவும் ஆற்றல் வாய்ந்தது.
இவற்றின் நஞ்சு மிகவும் வீரியம் மிக்கது, ஆனால் மனிதர்களுக்கு அரிதாகவே ஆபத்தானது, ஏனெனில் இவை கடிப்பதற்கு முன்பு எச்சரிக்கை செய்யும் குணம் கொண்டவை.
இந்தவகை பாம்புகளை காண்பதே அரிது இந்நிலையில் pit viper கொட்டாவி விடும் மெய்சிலிர்க்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
