இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி... வைரலாகும் புகைப்படங்கள்
Viral Photos
By Vinoja
இலங்கையில் மனித உடலமைப்பை கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அபூர்வ ஆட்டுக்குட்டி

இலங்கையின் தெனியாய - விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடே இந்த அபூர்வ ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் பிறந்த சில நிமிடங்களிலேயே குறித்த ஆட்டுக்குட்டி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆட்டுக்குட்டியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US