முட்டி போட்டு காதலை சொன்ன ரங்கராஜ்... unseen காணொளியை வெளியிட்ட ஜாய் கிரசில்டா!

Tamil Cinema Viral Video Tamil Actors Social Media Madhampatty Rangaraj
By Vinoja Sep 15, 2025 05:22 AM GMT
Report

உறவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே... முட்டி போட்டு காதலை சொன்ன ரங்கராஜ் என குறிப்பிட்டு , மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிரிசில்டா தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள காணொளி  இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையலுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.  

முட்டி போட்டு காதலை சொன்ன ரங்கராஜ்... unseen காணொளியை வெளியிட்ட ஜாய் கிரசில்டா! | Rangaraj 2Nd Wife Joycrizildaa Post Unseen Video

குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை எப்போது ஆரம்பிக்கலாம்? விளக்கமளிக்கும் மருத்துவர்

குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை எப்போது ஆரம்பிக்கலாம்? விளக்கமளிக்கும் மருத்துவர்

ஆனால் இவரின் எல்லா புகழையும் சீர்குலைக்கும் வகையில், மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகின்றார்.

முட்டி போட்டு காதலை சொன்ன ரங்கராஜ்... unseen காணொளியை வெளியிட்ட ஜாய் கிரசில்டா! | Rangaraj 2Nd Wife Joycrizildaa Post Unseen Video

ஆனால் இது குறித்து மாதம்பட்டி ராங்கராஜ் தரப்பில் இருந்தோ, அவரது முதல் மனைவி ஸ்ருதி பிரியா தரப்பில் இருந்தோ, இதுவரையில் எதுவித பதிலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டி போட்டு காதலை சொன்ன ரங்கராஜ்... unseen காணொளியை வெளியிட்ட ஜாய் கிரசில்டா! | Rangaraj 2Nd Wife Joycrizildaa Post Unseen Video

உயிரே போனாலும் இந்த 3 ராசியினர் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டாங்களாம்... உங்க ராசி என்ன?

உயிரே போனாலும் இந்த 3 ராசியினர் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டாங்களாம்... உங்க ராசி என்ன?

இந்நிலையில், பல ஜென்மம் தாண்டி வந்த உறவே என குறிப்பிட்டு ரங்கராஜ்,  ஜாய் கிரிசில்லாவிடம் முட்டிபோட்டு தனது காதலை சொன்ன காட்டியடங்கிய காணொளியை ஜாய் தற்போது வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் தற்போது காட்டு தீயாய் பரவி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US