நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது? வாவ்... அடுத்த ஹீரோ ரெடி போல! ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்
son
photo
viral
ramya
By Jon
நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகன் ரித்விக்கின் 16ஆவது பிறந்தநாளை வீட்டில் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரமயா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வாழ்த்துக்களை கூறி வருவதுடன், ரம்யா கிருஷ்ணனின் மகனா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.
இதேவேளை, கடந்த 2003ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன்.
தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 2 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US