50 வயதிலும் ஷாக் கொடுத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்.... மார்டன் உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டிய ஆச்சரியம்..!
ramya krishnan
By Nivetha
தென்னிந்திய சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
நீலாம்பரியாக படையப்பா படத்தில் பேர் எடுத்த பின் பாகுபலி படத்தில் ராஜமாத சிவகாமி தேவியாக இருந்து வருகிறார்.
தற்போது குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், பிரபல தொலைக்காட்சியில் பிபி ஜோடிகளில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார்.
அந்தவகையில் அனைத்து பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்ட வருகிற வார நிகழ்ச்சியில் சிகப்பு ஆடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US