பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி
ramcharan film actor coron
By Jon
பிரபல நடிகரான ராம்சரணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த அறிகுறிகள் இல்லாத போதும், தொற்று உறுதியானதால் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
எனவே தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் ராம் சரண் கேட்டுக் கொண்டுள்ளார்.
#RamCharan tested positive for #COVID19. Wishing him a speedy recovery. pic.twitter.com/uc5WckbS6Q
— Sreedhar Pillai (@sri50) December 29, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US