பிரபுதேவாவின் மகளா இது? நடிகை ரம்பா வெளியிட்ட புகைப்படம்

Prabhu Deva Rambha
By Manchu Mar 31, 2026 03:15 AM GMT
Report

நடிகை ரம்பா நடிகர் பிரபுதேவாவின் குடும்பத்துடன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் பிரபுதேவா

நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா ஆரம்பக்காலத்தில் க்ரூப் டான்ஸராக தனது பயணத்தினை தொடங்கினார். பின்பு காதலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன் பின்பு பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்திய இவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். போக்கிரி, வில்லி, வெடி, எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கினார்.

ஆனால் இவர் இயக்கிய படங்கள் அவ்வளவாக வெற்றிபெறவில்லை என்பதால் மீண்டும் நடிப்பில் கவனத்தை செலுத்தினார்.

பிரபுதேவாவின் மகளா இது? நடிகை ரம்பா வெளியிட்ட புகைப்படம் | Rambha Meet Prabhu Deva Daughter Photos Viral

இவர் ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து பின்பு அவரை விவாகரத்து செய்தார். 2020ம் ஆண்டு ஹிமானி சிங் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு 2023ம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் குழந்தையின் பெயரோ, அவரது புகைப்படமோ இணையத்தில் வெளியிடாமல் வைத்திருந்தார்.

வெளியான விஜய்யின் சொத்து மதிப்பு... சங்கீதா குறித்து வேட்புமனுவில் கூறியது என்ன?

வெளியான விஜய்யின் சொத்து மதிப்பு... சங்கீதா குறித்து வேட்புமனுவில் கூறியது என்ன?

ரம்பாவின் சந்திப்பு

இந்நிலையில் 90 காலக்கட்டங்களில் ரசிகர்களின் கனவுகன்னியாக இருந்த நடிகை ரம்பா, பிரபுதேவாவின் வீட்டிற்கு சென்று அவர்களை சந்தித்துள்ளார்.

அப்பொழுது அவரது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்பா பதிவு செய்துள்ளார்.

பிரபுதேவாவின் மகளா இது? நடிகை ரம்பா வெளியிட்ட புகைப்படம் | Rambha Meet Prabhu Deva Daughter Photos Viral

இதுவரை மகளின் புகைப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை ரம்பா பிரபுதேவாவுடன் காதலா காதலா, விஐபி போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபுதேவாவின் மகளா இது? நடிகை ரம்பா வெளியிட்ட புகைப்படம் | Rambha Meet Prabhu Deva Daughter Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US