Photo Album: தளபதி விஜய்யுடன் நடிகை ரம்பா எடுத்த செல்பி... பல வருடத்திற்கு பின்பு ஏற்பட்ட சந்திப்பு

Vijay Rambha Viral Photos
By Manchu Jul 17, 2024 11:56 AM GMT
Report

நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் நடிகர் விஜய்யை சந்தித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை ரம்பா

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா விஜய்யுடன் மின்சார கண்ணா, என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

Photo Album: தளபதி விஜய்யுடன் நடிகை ரம்பா எடுத்த செல்பி... பல வருடத்திற்கு பின்பு ஏற்பட்ட சந்திப்பு | Rambha And Family Meet Actor Vijay Viral Photos

அதில் மின்சார கண்ணா படத்தில் இடம்பெற்ற ஊதா ஊதா ஊதாப்பூ என்ற பாடல் இன்றைய இளையதலைமுறையினருக்கும் மிகவும் பிடித்த பாடலாக இருந்து வருகின்றது.

Photo Album: தளபதி விஜய்யுடன் நடிகை ரம்பா எடுத்த செல்பி... பல வருடத்திற்கு பின்பு ஏற்பட்ட சந்திப்பு | Rambha And Family Meet Actor Vijay Viral Photos

இவர் 2010ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து, தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

Photo Album: தளபதி விஜய்யுடன் நடிகை ரம்பா எடுத்த செல்பி... பல வருடத்திற்கு பின்பு ஏற்பட்ட சந்திப்பு | Rambha And Family Meet Actor Vijay Viral Photos

Siragadikka Aasai: உடைந்த உண்மையால் விஜயா எடுக்கும் விபரீத முடிவு! காப்பாற்றுவாரா முத்து?

Siragadikka Aasai: உடைந்த உண்மையால் விஜயா எடுக்கும் விபரீத முடிவு! காப்பாற்றுவாரா முத்து?

திருமணத்திற்கு பின்பு தனது கணவருடன் இணைந்து கனடாவில் Magick Woods மற்றும் Magick Home என்ற நிறுவனங்களை திறம்பட நடத்தி வருகின்றார்.

Magick Home, Home Interior and Furniture brand இந்தியாவின் பல்வேறு இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

அவ்வப்போது தனது குழந்தை மற்றும் கணவருடன் எடுத்த புகைப்படத்தினை நடிகை ரம்பா வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

Photo Album: தளபதி விஜய்யுடன் நடிகை ரம்பா எடுத்த செல்பி... பல வருடத்திற்கு பின்பு ஏற்பட்ட சந்திப்பு | Rambha And Family Meet Actor Vijay Viral Photos

கோபி எடுத்த விபரீத முடிவு.. கதறிய அழுத மயூ- கமலாவை வெளுத்து வாங்கிய ராதிகா

கோபி எடுத்த விபரீத முடிவு.. கதறிய அழுத மயூ- கமலாவை வெளுத்து வாங்கிய ராதிகா

விஜய்யுடன் ரம்பா

நடிகை ரம்பா இந்த பதிவில் ’நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யை சந்தித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் நீங்கள் மிகச் சிறந்தவர் என்றும் பதிவு செய்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

Photo Album: தளபதி விஜய்யுடன் நடிகை ரம்பா எடுத்த செல்பி... பல வருடத்திற்கு பின்பு ஏற்பட்ட சந்திப்பு | Rambha And Family Meet Actor Vijay Viral Photos

இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வரும் ரசிகர்கள், இப்புகைப்படத்தினை பார்த்தவுடன் ’ஊதா ஊதா ஊதாப்பூ.. என்ற பாடல் தான் ஞாபகம் வருகின்றது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Photo Album: தளபதி விஜய்யுடன் நடிகை ரம்பா எடுத்த செல்பி... பல வருடத்திற்கு பின்பு ஏற்பட்ட சந்திப்பு | Rambha And Family Meet Actor Vijay Viral Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US