கோபி எடுத்த விபரீத முடிவு.. கதறிய அழுத மயூ- கமலாவை வெளுத்து வாங்கிய ராதிகா

Serials Baakiyalakshmi Tamil TV Serials
By DHUSHI Jul 17, 2024 10:10 AM GMT
Report

ஈஸ்வரியை வீட்டை விட்டு விரட்டுவதற்காக கமலா செய்த வேலை எல்லாம் அம்பலமாகியுள்ளதாக குடிபோதையில் இருக்கும் கோபி என்ன செய்வார் என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி

நகையை முகத்தில் அடித்து அசிங்கப்படுத்திய விஜயா- அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு

நகையை முகத்தில் அடித்து அசிங்கப்படுத்திய விஜயா- அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

கோபி எடுத்த விபரீத முடிவு.. கதறிய அழுத மயூ- கமலாவை வெளுத்து வாங்கிய ராதிகா | Baakiyalakshmi Serial July 17Th Episode

அந்த வகையில், கமலா, ஈஸ்வரி நீதிமன்றம் வரை சென்றுள்ளனர்.

ராதிகாவின் கர்ப்பம் கலைவதற்கு ஈஸ்வரி காரணமில்லை என கூறுவதற்காக மயூ நீதிமன்றத்திற்குள் பாக்கியா அழைத்து வருகிறார்.

இதனை பார்த்த ராதிகாவிற்கும், அவருடைய அம்மாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் அமர்ந்திருக்கிறார்கள்.

கோபி எடுத்த விபரீத முடிவு.. கதறிய அழுத மயூ- கமலாவை வெளுத்து வாங்கிய ராதிகா | Baakiyalakshmi Serial July 17Th Episode

கோபி என்ன செய்வார்?

வீட்டில் விசேஷம்.. முதல் முறையாக அம்மா, அப்பாவை காட்டிய ஆல்யா - எப்படி இருக்காங்க பாருங்க.

நீதிமன்றத்தில் ஈஸ்வரிக்கு சார்பாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி கேட்டு பாக்கியா உட்பட வீட்டிலுள்ள அனைவரும் மகிழ்ச்சி கடலில் முழ்கியுள்ளனர்.

கோபி எடுத்த விபரீத முடிவு.. கதறிய அழுத மயூ- கமலாவை வெளுத்து வாங்கிய ராதிகா | Baakiyalakshmi Serial July 17Th Episode

ஈஸ்வரி வீட்டிற்கு வந்ததால் அனைவருக்கும் பாக்கியா விதவிதமாக சமைத்து அசத்தியுள்ளார். ஆனால் ராதிகா வீட்டில், கமலா செய்த அனைத்து பித்தலாட்டமும் வெளியில் வந்துள்ளது.

கோபி எடுத்த விபரீத முடிவு.. கதறிய அழுத மயூ- கமலாவை வெளுத்து வாங்கிய ராதிகா | Baakiyalakshmi Serial July 17Th Episode

மயூ, ராதிகாவிடம் உண்மையை கூறாமல் பாக்கியாவிடம் கூறியதால் மயூ மீது ராதிகா வருத்தம் கொள்கிறார். 

தனது அம்மாவின் நிலையை எண்ணி மயூயும் கண்ணீர் சிந்துகிறார். கோபி வீட்டிற்கு வந்ததும் ராதிகாவையும் கமலாவையும் என்ன செய்வார்? என்பதனை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கோபி எடுத்த விபரீத முடிவு.. கதறிய அழுத மயூ- கமலாவை வெளுத்து வாங்கிய ராதிகா | Baakiyalakshmi Serial July 17Th Episode

கோபி நன்றாக குடித்து விட்டு அவருடைய அம்மாவை பார்ப்பதற்காக பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார். கோபியை வருவதை கவனிக்காத குடும்பம் சந்தோசமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US