யார் இந்த இராவணன்? மாயையாக இருக்கும் ரகசியம்- ஆய்வின் வெளிச்சம்
பல இலக்கியங்களில் வில்லனாக காட்டப்படும் இராவணன் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இராமன் வாழ்ந்த காலத்தில் இராவணன் என்ற கதாபாத்திரம் வாழ்ந்ததாகவும் அவர் இலங்கையை ஆட்சிச் செய்தாகவும் இராமாயணம் போன்று பல இலக்கியங்கள் கூறுகின்றன.
ஆனால் இராவணன் என்ற அரசன் உண்மையில் இந்த உலகில் இல்லை. அது ஒரு கற்பணை கதாபாத்திரம் என நிபுணர் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.
இராமனை கதாநாயகனாக காட்டுவதற்காகவே இப்படியொரு கதாபாத்திரம் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறுகிறார்.
இலக்கியங்களை எழுதும் போது இவர் போல் பல கற்பணை கதாபாத்திரங்கள் எழுத்தாளர்களால் கொண்டு வரப்படும். அது போன்று தான் இராவணனும் வந்தார். மாறாக இன்றும் இலக்கியங்களில் இராவணன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
அதே சமயம் இராவணன் ஆட்சிக் காலம் தான் இலங்கையின் பொற்காலம் என்றும் பல கதைகளில் கூறப்படுகின்றது.
இது தொடர்பான பூரண விளக்கத்தையும் உண்மையில் இராவணன் என்பவர் யார் என்பதையும் தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |