Neeya Naana: அது எச்சில் சார்... அதுதான் எனக்கு வேணும்மா! அரங்கத்தை நெகிழ வைத்த கோபிநாத்

Viral Video Gopinath Chandran
By Manchu Jul 08, 2024 04:15 AM GMT
Report

நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் தனி ஆளாய் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

நீயா நானா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகிய நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகியுள்ளது.

புயலுக்கு பின் அமைதி! ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி

புயலுக்கு பின் அமைதி! ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி

இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு தனி ஆளாய் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

Neeya Naana: அது எச்சில் சார்... அதுதான் எனக்கு வேணும்மா! அரங்கத்தை நெகிழ வைத்த கோபிநாத் | Neeya Naana Gopinath Ate Other People S Leftovers

குடும்பத்தில் ஒருவரின் வருமானத்தை வைத்து செல்வது மட்டுமின்றி, இதனால் பெண்கள் மனதிற்குள் எவ்வளவு கவலைகள் என்பதை மிகவும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளது.

பிரேம்ஜி மனைவி வெளியிட்ட காணொளி... தலைவா உனக்கா இந்த நிலைமை? கொந்தளிக்கும் ரசிகர்கள்

பிரேம்ஜி மனைவி வெளியிட்ட காணொளி... தலைவா உனக்கா இந்த நிலைமை? கொந்தளிக்கும் ரசிகர்கள்

அரங்கத்தில் மகனின் கையால் இனிப்பு வாங்கி சாப்பிட்ட பெண்ணிடம் கோபிநாத் தனக்கும் கொடுக்க கூறுகின்றார். அதற்கு அப்பெண் அது எச்சில் சார்... என்று மறுக்க... கோபிநாத் குறித்த பெண்ணின் கையை பிடித்து அதுதான் எனக்கு வேணும்மா என்று கூறி வாங்கி சாப்பிட்டுள்ளார்.

குடும்பத்தில் கணவர் செய்யும் வேலைக்கு தானும் செல்கிறேன் என்றும் இதனால் தனக்கு உடம்பு பிரச்சனை அதிகம் என்று கண்ணீர் விடும் பெண்... தனது தகப்பன் போன்று கணவரும் குடித்துவிட்டு வருகின்றார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

பெண் ஒருவர் தான் திருமணத்திற்கு பின்பு மல்லிகைப் பூவே வைப்பதில்லை என்றும் திருமணத்திற்கு முன்பு ஒரு நாள் கூட பூ வைக்காமல் இருந்தது இல்லை என்று மிகவும் ஏக்கத்தில் கூறியுள்ளார். பின்பு இவரது மகள் தாய்க்கு பூ வைத்து விடுகின்றார்.

   

இளம்பெண் ஒருவர் தான் 10 வருடம் வேலைக்கு செல்வதாகவும், தனது குழந்தைப் பருவ நினைவுகள் எதுவும் கிடைக்கவில்லை... ஆதலால் நான் வீட்டுல இருக்கனும்.. அம்மா தங்கையின் பாசம் கிடைக்க வேண்டும் என்று அரங்கத்தில் கண்ணீர் விட்டுள்ளார். இதனை அவதானித்த ஒட்டுமொத்த அரங்கமும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

பெண் ஒருவர் தான் எந்தவொரு யோசனையும் இல்லாமல் தூங்கனும் என்று கூறியுள்ளார். மேலும் அவரது தந்தை இல்லாத நிலையில், குடும்பத்திற்கு அனைத்தையும் இவரே கவனித்து வருகின்றார். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US