நடிகை ராகுல் ப்ரீத்திற்கு என்னாச்சு.. வாயை மூடியப்படி ஹோட்டலுக்குள் ஓடிய காணொளி
நடிகை ராகுல் ப்ரீத் முகத்தை மறைத்தப்படி ஹோட்டலுக்குள் ஓடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ராகுல் ப்ரீத்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராகுல் ப்ரீத்.

Ethirneechal: விஷமருந்தி உயிருக்கு போராடும் விசாலாட்சி... கதறி துடிக்கும் குடும்பம்! சூடுபிடிக்கும் எதிர்நீச்சல்
இவர், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து, ஹிந்தி படங்களிலும் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் Mere Husband Ki Biwi என்ற படத்தில் நடித்து இருந்தார்.
மேலும், Ameeri, De De Pyaar De 2 போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராகுல் ப்ரீத், அவருடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவ்வப்போது பகிர்வார்.
வாயை மூடியப்படி ஓடியது ஏன்?
இந்த நிலையில், நடிகை ராகுல் ப்ரீத், காரில் இருந்து ஒரு ஹோட்டலுக்கு உள்ளே செல்லும் போது அங்கு பத்திரிக்கையாளர்கள் அவரை போட்டோ எடுக்க காத்திருந்தனர்.
அப்போது காரில் இருந்து வெளியில் வந்த ராகுல் ப்ரீத், அவரது வாயை மூடியபடி வேகமாக ஹோட்டல் உள்ளே ஓடியுள்ளார்.
இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள், “அவருக்கு என்ன ஆனது..” என தற்போது பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
