ரக்ஷா பந்தன் அன்று இந்த ராசிகளுக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்! உங்க ராசி என்ன?

Horoscope
By Nivetha Aug 08, 2022 06:57 PM GMT
Report

இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் 2022 ஆகஸ்ட் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ரக்ஷா பந்தன் நாளில் உங்கள் ராசியின் படி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாளில் முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கும். சில நிதி நன்மைகளையும் பெறலாம். அன்று மிகவும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெறுவீர்கள். உங்கள் உடன்பிறந்தவர்களின் ஆதரைவைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

ரக்ஷா பந்தன் நாளில் நீங்கள் உடன் பிறப்புகளுக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். அவர்களுக்கு வாழ்வில் சரியான பாதையை வழங்க முடிந்தவரை முயற்சிப்பீர்கள். ஒட்டுமொத்தமாக, இந்நாளை நீங்கள் நன்கு அனுபவிப்பீர்கள்.

ரக்ஷா பந்தன் அன்று இந்த ராசிகளுக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்! உங்க ராசி என்ன? | Raksha Bandhan Horoscope 2022

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாளில் உடன்பிறந்தவர்களுடனான உறவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது. உங்களின் சொந்த வாழ்வில் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் உறவுகள் முன்பைப் போன்றே இருக்கும். எதையும் செய்வதற்கு போதுமான நேரம் இருக்காது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நான் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்நாளில் உங்கள் உடன்பிறந்தவர்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இந்நாளில் உங்கள் சகோதரர் அல்லது உடன்பிறந்தவர்களின் வெற்றியைக் கொண்டாடுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ரக்ஷா பந்தன் நாளில் தங்கள் உடன் பிறந்தவர்களுடன் நிதி மற்றும் தொழில் வாழ்க்கையைக் குறித்த உரையாடல்களைக் கொண்டிருப்பீர்கள். இந்நாளில் நீங்கள் அதிகம் விவாதிப்பது பணத்தை எப்படி மேம்படுத்துவது என்பதாகவே இருக்கும். இருந்தாலும், ஒருவருக்கொருவர் ஆதரவு மற்றும் கடின உழைப்பால் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.

ரக்ஷா பந்தன் அன்று இந்த ராசிகளுக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்! உங்க ராசி என்ன? | Raksha Bandhan Horoscope 2022

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் ரக்ஷா பந்தன் நாளில் புதிதாக எதுவும் நடக்கப் போவதில்லை. இந்நாளில் உடன்பிறந்தவர்களுடனான பந்தம் மாறாமல் இருக்கும். இருப்பினும் இந்நாளில் எந்த தவறையும் செய்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் வருத்தப்படுவீர்கள். எனவே இந்நாளில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்

ரக்ஷா பந்தன் நாளில் உங்கள் பெற்றோரின் வற்புறுத்தலால் உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். இந்த முயற்சி நிச்சயம் ஒரு நல்ல பலனை அளிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாள் சாதனைகள் மற்றும் கொண்டாட்டங்களின் நாளாகும். தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றி கிடைக்கும். இந்நாளில் உங்களின் சாதனைகளை உங்கள் உடன்பிறந்தவர்களுடன் கொண்டாட மகிழ்வீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாளில் வாழ்க்கையை முன்னேற்றும் சில புதிய யோசனைகள் வரக்கூடும். உங்களின் தொழில் முயற்சிகளால் இன்று உங்கள் நிதி நிலை மேம்பட்டு சிறப்பாக இருக்கும்.

மகரம்

ரக்ஷா பந்தன் நாளில் உங்களுக்கும் உங்கள் உடன்பிறந்த சகோதரருக்கும் இடையே இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு படிப்படியாக மேம்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாள் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வியாபாரத்தை மேம்படுத்த சில அற்புதமான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவராக இருந்தால், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் ரக்ஷா பந்தன் நாளன்று நிதி ஆதாயம் பெறுவார்கள். உங்கள் உடன் பிறந்தவர்களின் பரிசு இந்நாளை சிறப்பானதாக மாற்றும். உங்கள் சகோதரர்களின் முழு ஆதரவு கிடைப்பதால், உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். 

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US