அவள் போரை அறிவிக்கிறாள்... ராக்காயி டைட்டில் போஸ்டருடன் நயன் போட்ட புதிய பதிவு... குவியும் லைக்குகள்

Nayanthara Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 18, 2024 12:21 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் என பல திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றது.

சோபிதா துலிபாலா- நாக சைதன்யாவின் திருமண அழைப்பிதழ்... இணையத்தில் கசிந்த புகைப்படம்

சோபிதா துலிபாலா- நாக சைதன்யாவின் திருமண அழைப்பிதழ்... இணையத்தில் கசிந்த புகைப்படம்

நயன்தாரா 

தற்போது தனுஷ் மற்றும் நயன்தாராவின் சர்ச்சைக்கு மத்தியில்  இன்று நயன்தாரா ஆவணப்படம் Nayanthara: Beyond the Fairy Tale வெளிவந்துள்ளது. 

அவள் போரை அறிவிக்கிறாள்... ராக்காயி டைட்டில் போஸ்டருடன் நயன் போட்ட புதிய பதிவு... குவியும் லைக்குகள் | Rakkaiyie Poster Released On Nayanthara S Birthday

இன்று நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால் அவருடைய நடிப்பில் அடுத்ததாக  வெளியாகவிருக்கும் திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராக்காயி

நயன்தாரா நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள ராக்காயி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். பிறந்தநாள் ஸ்பெஷலாக படக்குழு இதனை இன்று வெளியிட்டுள்ளனர்.

அவள் போரை அறிவிக்கிறாள்... ராக்காயி டைட்டில் போஸ்டருடன் நயன் போட்ட புதிய பதிவு... குவியும் லைக்குகள் | Rakkaiyie Poster Released On Nayanthara S Birthday

ரத்தம் தெரிக்கும் ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்திற்கு படக்குழு ராக்காயி எனப் பெயர் சூட்டியுள்ளது.

அவள் போரை அறிவிக்கிறாள்... ராக்காயி டைட்டில் போஸ்டருடன் நயன் போட்ட புதிய பதிவு... குவியும் லைக்குகள் | Rakkaiyie Poster Released On Nayanthara S Birthday

இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நயன்தாரா, நீதி மட்டுமே நினைவாக இருக்கும் ஒரு இடத்தில், ஒரு தாய் தன் குழந்தையே உலகம் என நினைத்து வாழ்ந்தாள்.

ஆனால், ஒரு அரக்கனால் தன் மகளுக்கு துன்பம் வரும் என அறிந்த பின் அவள் ஓடி ஒளிந்துகொள்ள வில்லை. அதே சமயம் மகளுக்காக போராட அவள் தளர்ந்ததும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குறித்த பதிவு இணையத்தில் லைக்குகளை அசுர வேகத்தில் அள்ளி வருகின்றது.

புதிய தோற்றத்தில் மெழுகு சிலை போல் மாறிய அஜித் பட நடிகை ... குவியும் லைக்குகள்

புதிய தோற்றத்தில் மெழுகு சிலை போல் மாறிய அஜித் பட நடிகை ... குவியும் லைக்குகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US