திடீரென மயங்கி விழுந்த பிரபல நடிகை! திருமணமானதை அறிவித்த ஒரு மாதத்தில் நடந்த சோகம்
பிரபல பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த் தனது காதல் கணவர் மீது புகார் கொடுத்த நிலையில், பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
ராக்கி சாவந்த், அடில் கான் தம்பதி
ராக்கி வாசந்த் மற்றும் அடில் கான் தம்பதிகள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த மாதமே தனது திருமணத்தை குறித்து சாக்கி சாவத் புகைப்படத்துடன் வெளியிட்டார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ள நிலையில், அடில் கான் திருமணத்திற்கு பின்பும் வேறொரு பெண்ணும் தொடர்பு வைத்துள்ளதாகவும், ராக்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டதே காரணமாக கூறப்படுகின்றது.
குறித்த பெண்ணின் பெயர் தனு என்றும் அவருடன் வைக்கப்பட்ட தொடர்பால், தன்னை உடல் மற்றும் மனரீதியாக தொந்தரவு செய்வதுடன், பணம் நகை ஆகியவற்றையும் அபகரித்து விட்டதாக கூறியுள்ளார்.
கணவர் மீது புகார்
இதுகுறித்து ராக்கி சாவந்த் அடில் கான் மீது வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் ஒஷிவாரா ஸ்டேஷன் பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவரை நீதிமன்றத்திற்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு நடிகர் அடில் கானை திருமண் செய்து அவரை பிரிந்த பின்பே, ராக்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தங்களின் திருமணம் குறித்து கடந்த மாதம் தான் அதிகார பூர்வமாக அறிவித்த நிலையில், அதற்குள் இப்படி ஒரு பிரச்சனை இவர்கள் இருவருக்கும் இடையே வெடிகுண்டாய் வெடித்துள்ளது.
அடில் கான் கைது செய்யப்பட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்த நிலையில், அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.