ரூ.275 க்கு வேலை செய்த ரஜினியின் பஸ் கண்டக்டர் ஐடி கார் - படு வைரல் புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூருவில் பஸ் கண்டக்டராக இருந்தபோது பயன்படுத்திய அடையாள அட்டையின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினி
80ஸ் இருந்து தற்போது வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் குழந்தைக்கும் தெரியும். அந்த அளவிற்கு மாஸ் ஹீரோ தான் ரஜனிகாந்த். இவர் மக்கள் மனம் தொட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த் 300 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு ஹிட்டான ஹீரோ ஆவார். ஆனால் தற்போது அவருடை பழைய ஐடி கார்டு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த ஐடி கார்டில் ரஜினிகாந்தின் பெயர் ' சிவாஜி ராவ் கெய்க்வாட் என்றுள்ளது.

வைரல் கண்டக்டர் ஐடன்டி கார்டு
தற்போது வைரலாகும் அந்த ஐடி கார்டில் உண்மையா இல்ல AI இல் உருவாக்கபட்டதா என்பது ஒரு பக்கம் குழப்பமாக இருந்துள்ளது. அனால் அந்த கார்டுல இருக்கும் தகவல் படி பார்த்தால் அந்த கார்ட் உண்மை என தான் இணையவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதுல ரஜினிகாந்தோட உண்மையான பெயர் 'சிவாஜி ராவ் கெய்க்வாட்'னு என்னிருக்கிறது.

மேலும் ஸ்ரீநகர் டிப்போ, ரூட் நம்பர் 10A பேருந்தில் வேலை செய்துள்ளதும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த டி கார்ட் 1971 ம் ஆண்டில் கிடைத்ததாகும்.
அப்போது ரஜினி வாங்கிய சம்பளம் வெறும் 275 ரூபாய். இன்னைக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |