தந்தைக்கு போன் செய்த ஐஸ்வர்யா: ரஜினியின் கோபமான செயலால் கண்ணீர் வடிக்கும் சோகம்! மனம் மாறுவாரா?
சினிமா பிரபலங்களாக தனுஷ், ஐஸ்வர்யாவின் விவாகரத்து விடயம் பூதாகரமாக வெடித்துள்ளது.
தற்போது வேலை விடயமாக ஹைதராபாத் சென்ற ஐஸ்வர்யா தனது தந்தையிடம் போனில் பேசியுள்ளார். போனை எடுத்த ரஜினி, ஐஸ்வர்யாவை திட்டியதுடன் இணைப்பை துண்டித்துவிட்டாராம்.
செல்ல மகளான என் முகத்தில் அறைந்தது போன்று போனை துண்டித்துவிட்டதாக தனது தாய் லதாவிடம் கதறி அழுதுள்ளார் ஐஸ்வர்யா.
இரண்டு மகன்கள் உள்ள நிலையில், எந்த பொறுப்பு இல்லாமல் உனது சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவு எடுத்ததால் கோபப்பட்டாராம்.
தனுஷ் இந்த பிரச்சினையில் படப்பிடிப்பு தளத்தில் கூட யாருடனும் சரியாக பேசுவதில்லையாம். விடயத்தினை தெரிந்து கொண்ட நபர்கள் அவரது போக்கில் தனுஷை விட்டுவிடுகிறார்களாம்.
தனுஷ் மனைவியின் பிரிவினை சமாளிக்க தொடர்ந்து புதுப்படங்கள் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.