ஷீட்டிங் முடிந்தும் வீடு திரும்பாத தனுஷ்: இரகசியத்தை கண்டுபிடித்து வார்னிங் கொடுத்த சூப்பர் ஸ்டார்
நடிகர் தனுஷ் வீட்டிற்கு செல்லாமல் பிரபல நாயகியுடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் ரஜினிகாந்த் வார்னிங் கொடுத்தார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவில் தன்னுடைய முழு நடிப்பு திறமையை வைத்து மட்டும் உயர்ந்த நடிகர் தான் தனுஸ்.
இவர் சூப்பர் ஸ்டாரின் அன்பு மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண வாழ்க்கை சுமார் 18 வருடங்கள் சிறப்பாக கழிந்தன. இதன் விளைவாக இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இப்படியொரு நிலையில் தனுஸ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்ய போவதாக ஒரு தகவல் வெளியானது.
இவ்வளவு நாட்கள் சந்தோசமாக இருந்த தனுஸ் - ஐஸ்வர்யாவிற்கு அப்படி என்ன ஆனது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக தேடி வந்தார்கள்.
ரஜினிகாந்திடம் வசமாக சிக்கிய தனுஸ்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. தனுஸ் நடிப்பில் வெளியான VIP 1,2 திரைப்படங்களில் தனுஸிற்கு ஜோடியாக நடித்த அமலாபாலுடன் நெருக்கமாக இருந்துள்ளாராம்.
இதனை தெரிந்து கொண்ட ரஜினி அமலாபாலின் வீட்டிற்கே சென்று அவருக்கு வார்னிங் கொடுத்து விட்டு வந்துள்ளாராம்.
இந்த செய்தியை பிரபல பத்திரிகையாளர் பாலு கூறியுள்ளார்.
இவர்களின் பிரிவிற்கு தனுஸின் இது போன்ற சேட்டைகள் தான் காரணம் என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |