கமல் ரஜினி பட பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்; இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்!
dead
fans
sad
unnikrishnan
By Jon
நடிகர் கமல்ஹாசன் நடித்த பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் தாத்தாவாக நடித்திருந்தவர், பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி.
இவர், கடந்த நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று உயிரிழந்தார். 98 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக அவதி பட்டு வந்து இன்று மாலை 6 மணியளவில் பயன்னூர் கூட்டுறவு மருத்துவமனையில் காலமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தன்னுடைய 76 வயதில் திரையுலகில் அறிமுகமாகி, மலையாளம் மற்றும் தமிழில் நடித்து அனைவருக்கு பிடித்த நடிகராக மாறினார்.
இவருடைய மரணம் பற்றி அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 14 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US