பட பார்க்க வந்த இடத்தில் ஆக்கிரோஷமாக பொங்கிய இளைஞர்! திரையரங்கில் வைத்து போட்டு தாக்கிய ரஜினி ரசிகர்கள்!
திரையரங்கில் வைத்து ரஜினிக்கு எதிராக எழுந்த விஜய் ரசிகரை அங்கிருந்தவர்கள் அடித்து விரட்டியுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் 90 காலப்பகுதியிலிருந்து ஏகப்பட்ட திரைப்படங்களை நடித்து வருகிறார்.
அந்த வகையில், நேற்றைய தினம் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் “ ஜெயிலர் ” திரைப்படம் வெளியானது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்று பார்வையிட்டு வருகிறார்.
விஜய் ரசிகரை தாக்கிய பொதுமக்கள்
இந்த நிலையில் சென்னையிலுள்ள ஒரு திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் ஆக்கிரோஷமாக கத்தியுள்ளார்.
அதில் குறித்த ரசிகர், “ ரஜினி ஒழிக.. விஜய் வாழ்க..” என கத்தியுள்ளார். இதனை கவனித்த ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை பிடித்து சரமாறியாக தாக்கியுள்ளார்கள்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “இது எல்லா தேவையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Pavatha Polanthutanuka ?pic.twitter.com/rJfzWuVzu1
— Karthik ?? (@_Karthik_Tweets) August 10, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |