குட்டை உடையில் ராஜா ராணி 2 சீரியல் நடிகை! வாயடைத்துப்போன ரசிகர்கள்
சீரியல் நடிகை ரியா விஸ்வநாதன் ட்ரெண்டிங்கான குட்டை உடையில் தற்போது வெளியிட்டுள்ள செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
ராஜா ராணி 2 ரியா
சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர்களுள் ஒருவர் தான் ரியா விஸ்வநாதன்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ராஜா ராணி சீசன் 2 மூலம் பிரபலமான ரியா விஸ்வநாதன் இந்த சீரியலுக்கு பின் சண்டைக்கோழி சீரியலில் நடித்து வந்தார்.
தற்போது இதயம் என்ற சீரியல் நடித்து வரும் ரியா, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
அடக்கவுடக்கமாக சீரியலில் நடித்து வரும் ரியா சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றார். இந்நிலையில் தற்போது சீரியலில் பார்த்த ரியாவா இது என ரசிகர்கள் வாயடைத்து போகும் வகையில் ட்ரெண்டிங்கான குட்டை உடையில் தற்போது வெளியிட்டுள்ள ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |