சீரியல் வாய்ப்பிற்காக இன்னொரு சேனலுக்கு தாவிய ராஜா ராணி பிரபலம்! எந்த சேனல் தெரியுமா?
சீரியலிலிருந்து விலக்கிதால் கோபத்தில் இன்னொரு தொலைக்காட்சிக்கு நடிகை ரியா மாறியுள்ளதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரியா எப்படி சின்னத்திரைக்குள் வந்தார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசாவிற்கு பதிலாக நடிக்க வந்தவர் தான் நடிகை ரியா.
இவர் இந்த சீரியலில் நடிக்க வரும் போது இவருக்கு மீடியாத்துறை என்றால் என்ன என்பது கூட தெரியாது என சமிபத்தில் பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
அந்தளவு இருந்த ரியா ராஜா ராணி 2 சீரியலின் மூலம் தன்னை தற்போது பெரிய நடிகையாக வளர்த்துக் கொண்டுள்ளார்.
ஆல்யா மானசா இருந்த இடத்தில் இவர் ரசிகர்கள் வைத்து பார்க்கும் நேரத்தில் சில பேரின் சதி காரணமாக சீரியலை விட்டு விலக்கப்பட்டார்.
அப்போது சமூக வலைத்தளங்களில் அதிகமான பேட்டிகள் புகைப்படங்கள் என்பவற்றை வெளியிட்டிருந்தார்.
புதிய சீரியலில் கமிட்டாகிய ரியா
இந்த நிலையில் இவருக்கு வாய்ப்பு கொடுத்த தொலைக்காட்சி விட்டு தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு மாறியுள்ளாராம்.
இவரின் கோபத்தில் தவறான முடிவு எடுக்கிறார் என பல பிரபலங்கள் கமெண்ட் செய்த நிலையிலும் இவரின் இந்த முடிவு வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இவரின் புதிய சீரியலில் பற்றிய தகவல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை பார்க்கும் போது அடுத்தடுத்து ரியாவின் வாழ்க்கையில் என்ன நடக்க போகிறது என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.