ராஜா ராணி புதிய சந்தியா நிஜத்தில் இப்படி ஒரு மாடர்ன் பேர்வழியா....ஷாக்காகிடாதீங்க!
ராஜா ராணி 2வில் இருந்து ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதால் விலகி விட்டார்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஆல்யா மானஸா தனக்கு பதிலாக யார் நடிக்க போகின்றார் என்பதையும் அவரே உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் நடித்து வருகிறார்.
இவர் சின்னத்திரை சீரியலுக்கு புதியவர். இவர் சென்னையை சேர்ந்த மாடல்.
இந்த தொடரின் மூலம் தான் இவர் சீரியலுக்கு அறிமுகமாக இருக்கிறார். மேலும், பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் நண்பர் தான் ரியா.
இப்படி ஒரு நிலையில் ரியாவின் சில இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
குறிவைத்து ரம்யா பாண்டியனை டார்கெட் செய்த போட்டியாளர்கள் - கொந்தளிப்பில் வெளியேற்றம்

