சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்

By Manchu Jul 18, 2026 01:10 AM GMT
Report

ஆடி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி, ஜோதிட ரீதியாகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் கிரகங்களின் நிலைகளாலும், அவற்றால் உருவாகும் யோகங்களாலும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த ஆண்டின் ஆடி மாதத்தில் கும்ப ராசியில் இருக்கும் ராகுவின் பார்வை சுக்கிரன் மீது விழுந்து சுக்கிரன் பலம் பெறுகிறார்.

நவகிரகங்களில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் மீது ராகுவின் பார்வை விழுவதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும், தொழிலில் முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறவுள்ளனர். இப்போது சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். 

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள் | Rahus Aspect On Venus Lucky Zodiac Signs

ரிஷபம்

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். 

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள் | Rahus Aspect On Venus Lucky Zodiac Signs

மிதுனம்

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் மிதுன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இம்மாதத்தில் நல்ல செய்தி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தால் இம்மாதத்தில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இருப்பினும் எந்த ஒரு முதலீடுகளை செய்யும் முன்பும் நிதானமாக முடிவெடுத்தால் நல்ல பலன்களைப் பெறக்கூடும். 

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள் | Rahus Aspect On Venus Lucky Zodiac Signs

புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?

புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?

சிம்மம்

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால் அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதோடு, நல்ல லாபமும் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள் | Rahus Aspect On Venus Lucky Zodiac Signs

துலாம்

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் துலாம் ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பண பிரச்சனைகள் குறைந்து மனநிம்மதி கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி, பிணைப்பு அதிகரிக்கும். கலை, ஊடகம், ஃபேஷன் போன்ற துறைகளில் இருப்பவர்கள் புதிய உயரங்களை அடையும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இம்மாதத்தில் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். 

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள் | Rahus Aspect On Venus Lucky Zodiac Signs

மகரம்

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் மகர ராசிக்காரர்கள் ஆடி மாதத்தில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.  

சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள் | Rahus Aspect On Venus Lucky Zodiac Signs

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US