ராகு பெயர்ச்சி: அடுத்த 8 மாதங்கள் இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Jul 11, 2024 03:31 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அது சில ராசிகளுக்கு சாதகமாகவும் சில ராசியினருக்கு பாதக விளைவுகளையும் கொடுக்கும். 

அந்தவயைில் ராகு எப்போதும் நிழல் கிரகமாக பார்க்கப்படுகின்றது. ஒருவரின் ராசிக்குள்  ராகு வருவது சாஸ்திரங்களின் படி அசுபமான நிகழ்வாகும்.அதனால் வாழ்வில் பல சாதகமற்ற சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

ராகு பெயர்ச்சி: அடுத்த 8 மாதங்கள் இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit Which Zodiac Signs Will Get Good Luck

எதிர் வரும் மார்ச் 8, 2025 வரை, ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார், தற்போது ராகு மீனத்தில் இருப்பதும் 12 ராசிகளிலும் தாக்கத்தை காட்டுகின்றது. இந்த கிரக மாற்றத்தால் அதிர்ஷ்டத்தில் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்க இந்த திகதிகளில் பிறந்தவரா? அப்போ உங்க வாழ்க்கைக்கு நீங்க தான் ராஜா

நீங்க இந்த திகதிகளில் பிறந்தவரா? அப்போ உங்க வாழ்க்கைக்கு நீங்க தான் ராஜா


துலாம்

ராகு பெயர்ச்சி: அடுத்த 8 மாதங்கள் இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit Which Zodiac Signs Will Get Good Luck

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ராகுவின் இடமாற்றம் வாழ்வில் சுவீட்சமாக காலகட்டதை கொடுக்கின்றது. அடுத்த 8 மாத காலத்திற்கு இவர்கள் வாழ்வில் அடைய ஆசைப்படும் அனைத்து விடயங்களையும் அடையக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. 

தொழில் விடங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றது.

எதிர்பாராத தொழில் மாற்றம் பணவரவுகள் மற்றும் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு என்பன கூடிவரும். குடும்ப வாழ்வில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். 

மகரம்

ராகு பெயர்ச்சி: அடுத்த 8 மாதங்கள் இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit Which Zodiac Signs Will Get Good Luck

இந்த ராகுவின் ராசி மாற்றமானது மகர ராசியில் பிறந்தவர்களக்கு எதிர்பாராத பல நல்ல மாற்றங்களை வாழ்வில் ஏற்படுத்தப்பபோகின்றது. 

திருமண வாழ்வில் இருந்து வந்த இடையூறுகளுக்கு இந்த காலகட்டத்தில் விடிவு கிடைக்கும்  நிதி ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பணத்துக்கு தட்டுப்பாடு என்பதே இருக்காது. 

 எதிர்பார்க்காத அளவுக்கு வாழ்க்கையே தலைகீழாக மாறும் வாய்ப்பு காணப்படுகின்றது. வாழ்வில் ஆசைப்பட்ட அனைத்தையும் அடையும் வாய்ப்பு வீடு தேடிவரும். 

கும்பம்

ராகு பெயர்ச்சி: அடுத்த 8 மாதங்கள் இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit Which Zodiac Signs Will Get Good Luck

ராகுவின் நட்சத்திர மாற்றமானது கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு ஒரு மிகப்பெரும் வாய்பாக இமையும். இவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தின் உச்சமாக இந்த காலப்பகுதியை குறிப்பிட முடியும்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பல நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை காண்பீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். வியாபர விடயங்களில் சாதகமான சூழல் உருவாகும். 

தனுசு ராசியில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

தனுசு ராசியில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US