18 ஆண்டுகளுக்குப் பின் மகர ராசிக்கு செல்லும் ராகு: இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம்!
Rahu Transit After 18 Years: ஜோதிட சாஸ்திரத்தின்படி, நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு எப்போதும் பின்னோக்கிய வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர்.இவருக்கென தனி ராசி கிடையாது.
சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் ராகு, தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில், வரும் டிசம்பர் 5ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடையவுள்ளார்.

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகர ராசிக்குத் திரும்பும் ராகு, சனி பகவானின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த ராசியில் அடுத்த 18 மாதங்கள் பயணிக்கவுள்ளார்.
இந்தப் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தையும், எதிர்பாராத நற்பலன்களையும் அள்ளித்தரப்போகிறது.
அப்படியாக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகர ராசிக்கு வரும் ராகுவால் எதிர்பாராத அளவுக்கு சாதக நன்மைகளை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் கொடுக்க காத்திருக்கின்றது. தொழிலில் பெரிய முயற்சிகள் இன்றியே வெற்றியும் லாபமும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைப்பதுடன், பணப்பிரச்சனைகளும் தீரும். இதுவரை சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
புதிய மொழில் ஆரம்பிப்பதற்கான யோகம் கிடைக்கும். இதனால் நிதி நிலையில் எதிர்ப்பாராத அளவுக்கு உயர்வு உண்டாகும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைப்பதுடன், திட்டமிட்ட காரியங்களும் வெற்றியடையும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பண வரவும் அதிகரித்து, முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் மன அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய முயற்ச்சிகளில் வெற்றியும் புகழும் கிடைக்கும்.குறிப்பாக இ்நத காலகட்டத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி பொற்காலமாக அமையும். தாயாருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் அமையும்.
பணிபுரிபவர்களுக்கு வேலையில் வெற்றி கிடைப்பதோடு, அவர்களின் செயல்திறனுக்கும் பாராட்டுகள் கிடைக்கும். குறிடிப்பாக புதிய முயற்ச்சிகளில் வெற்றி உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |