அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்கவுள்ளது.
எந்த வருடமும் இல்லாத அளவுக்கு 2025 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல், சுக்கிரன் உச்சமாக பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் நீசமாகவும் வக்கிரமாகவும் பெயர்ச்சி ஆகிறார்.
ஒரு சில தோஷங்களை ஏற்படுத்தக்கூடிய சனி-ராகு சேர்க்கை நடைபெறுகிறது.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தையும் குறிப்பிட்ட சில ராசிகள் பார்க்கவுள்ளது.
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி நடக்கவிருப்பதால் அதே ஆண்டு சனிப்பெயர்ச்சியும் நடக்கவுள்ளது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மார்ச் 29 2025, கும்ப ராசியிலிருந்து சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியால் நடைபெறப்போகும் மாற்றங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஏழரை சனியால் அவஸ்தைப்படும் ராசிகள்
மேஷ ராசி
பல வகைகளிலும் அனுகூலமான நாள்.
எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.
ரிஷபம் ராசி
தந்தை வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.
புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).