ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியில் உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 14, 2024 06:30 PM GMT
Report

ஜோதிர சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயர்சி 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.  

அதன் பிரகாரம் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி காலை 09.36 மணிக்கு ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியடைந்தார். இவ்வாண்டு டிசம்பர் 2ஆம் திகதி வரையில் ராகு இதில் அமர்ந்திருப்பார். 

ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியில் உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit 2024 Which Zodiacs Get Luck

சனிபகவானுக்கு வடக்கே காணப்படும் உத்திரட்டாதி நட்சத்திரம் 27 நட்சத்திரங்களுள் 26 ஆவது நட்சத்திரமாக கருதப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி ராகு பூர நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சியடைய போகின்றரார்.

குறித்த ராகுவின் சட்சத்திர மாற்றமானது 12 ராசியினரின் வாழ்விலும் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வாழ்வில் மிகப்பெரும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.

ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியில் உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit 2024 Which Zodiacs Get Luck

அப்படி இந்த ராகுவின் கிரக மாற்றத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே தூக்கியெறிஞ்சிடுங்க துரதிஷ்டமாம்

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே தூக்கியெறிஞ்சிடுங்க துரதிஷ்டமாம்


கும்பம்

ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியில் உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit 2024 Which Zodiacs Get Luck

ராகுவின் நட்சத்திர மாற்றமானது கும்ப ராசியினரின் வாழ்வில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தப்போகின்றது. அதனால் தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது. 

இந்த லக்னத்தில் சனிபகவானும் இருப்பதால் ராகு மற்றும் சனியின் இரட்டிப்பு பலன்களை பெறப்போகின்றார்கள். 

குடும்ப வாழ்வில் இருவரையில் இருந்துவந்த துன்பங்களுக்கு விடிவு கிடைக்கும்.வியாபாரத்தில் ஈடுப்படுபவர்களுக்கு பெரும் லாபம் பெறும் யோகம் அமையும்.மொத்தில் இவர்களின் பொற்காலம் ஆரம்பமாகப்போகின்றது. 

மகரம்

ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியில் உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit 2024 Which Zodiacs Get Luck

மகர ராசியினருக்கு இந்த ராகு நட்சத்திர பெயர்ச்சி நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வை பெற்றுக்கொடுக்கும். 

இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். எதையும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையும் மன வலிமையும் இந்த காலகட்டத்தில் உருவாகும். 

வாழ்வில் மகிழ்சியளிக்க்கூடிய பல சாதக மாற்றங்கள் நிகழும்.குடும்பத்தில் ஒற்றுமையும் பிணைப்பும் அதிகரிக்கும். நிதி விடயங்களில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். 

துலாம்

ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியில் உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit 2024 Which Zodiacs Get Luck

சனி மற்றும் ராகுவின் நட்சத்திர பிணைப்பு துலாம் ராசியினருக்கு வாழ்வில் அதிர்ஷ்டத்தின் கதவுகளை திறக்கப்போகின்றது. 

இதுவரையில் இருந்த துன்ப காலம் மாறி அனைத்தையும் மறக்கும்அ அளவுக்கு வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. மொத்தத்தில் இந்த காலகட்டம் துலாட் ராசியினருக்கு பொன் பொருள் குவியும் செழிப்பான காலமாக இருக்கப்போகின்றது. 

இந்த ராசியில் பிறந்தவர்கள் செய்த தவறை ஒத்துக்கவே மாட்டாங்க... உங்க ராசி என்ன?

இந்த ராசியில் பிறந்தவர்கள் செய்த தவறை ஒத்துக்கவே மாட்டாங்க... உங்க ராசி என்ன?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US