இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே தூக்கியெறிஞ்சிடுங்க துரதிஷ்டமாம்

Vastu Tips Astrology Hinduism
By Vinoja Sep 13, 2024 03:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாவே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

அந்தவகையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும், நாம் வீட்டில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுக்கும் என சில விதிகள் தொன்று தொட்டு நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது. 

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே தூக்கியெறிஞ்சிடுங்க துரதிஷ்டமாம் | Which Objects That Bring Bad Results In The House

நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் ஆற்றல் காணப்படுகின்றது என சாஸ்திரங்களில் குறிப்பிடடப்படுகின்றது. 

வாஸ்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் வீட்டில் குறிப்பிட்ட சில பொருட்களை வைத்திருப்பதால் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும் என்று நம்பபடுகின்றது.

அப்படி வீட்டில் இருந்து உடனடியான அப்புறப்படுத்த வேண்டிய பொருள் குறித்து இந்த பதிவில் பார்ககலாம். 

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே தூக்கியெறிஞ்சிடுங்க துரதிஷ்டமாம் | Which Objects That Bring Bad Results In The House

வீட்டில் வைக்க கூடாத பொருட்கள்

வீட்டில் ஒருபோதும் உடைந்த கண்ணாடி அல்லது கண்ணாடி பொருள்கள் வைத்திருக்கவே கூடாது. இதனால் வீட்டிளுள் எதிர்மறை ஆற்றல்கள் ஈர்கப்பட வாய்ப்பு காணப்டுகின்றது.

இதனால் வீட்டில் உறுப்பினர்களிடைய  சண்டைகள் ஒற்றுமையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே தூக்கியெறிஞ்சிடுங்க துரதிஷ்டமாம் | Which Objects That Bring Bad Results In The House

வீட்டு ஜன்னலில் கண்ணாடி உடைந்திருந்தாலும் சாதாரணமாக விட்டுவிடாமல் உடனடியாக அதை மாற்றிவிட வேண்டும். 

வீட்டுல் பூஜை அறையில் பழைய கிழிந்த சுவாமி படங்களையோ, உடைந்த கடவுள் சிலைகளையோ வைத்திருப்பது தீராத துன்பங்களையும் பணபிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது. அதனை முறையான வகையில் அகற்றிவிட வேண்டியது அவசியம். 

வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் வீட்டில் புறாக்கள் கூடு கட்டுவது துரதிஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே தூக்கியெறிஞ்சிடுங்க துரதிஷ்டமாம் | Which Objects That Bring Bad Results In The House

இவ்வாறு புறாக்கள் கூடு கட்டியிருந்தால், உடனடியாக அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிடில் நிதி ரீதியிலாக இடர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். 

துருப்பிடித்த பூட்டுகள் மற்றும் சாவிகளை வீட்டில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இது குடும்பத்தின் முன்னேற்றத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. 

மகாபாரதப் போர் படங்கள், நடராஜர் சிலை, தாஜ்மஹால் படம், மூழ்கும் படகு, நீரூற்றுகள், வன விலங்குகளின் படங்கள், கல்லறைகள், முள் செடிகள் போன்றவற்றின் படங்களை வீட்டில்  வைத்திருப்பது எதிர்மறை ஆற்றல்களை வெளிப்படுத்தும்.

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கா? உடனே தூக்கியெறிஞ்சிடுங்க துரதிஷ்டமாம் | Which Objects That Bring Bad Results In The House

அதனால் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க முடியாத சூழல் உருவாகும் எனவே இவ்வாறான பெருட்களை வீட்டில் வைக்கவே கூடாது. 

 வீட்டில் பழைய கிழிந்த ஆடைகள், பழைய காலணிகள், ஓடாத கடிகாரம், பழுதடைந்த சார்ஜர், பழுதடைந்த மொபைல் போன் போன்ற பொருட்களை வைத்திருப்பதும் துரதிஷ்ட பலன்களையே கொடுக்கும் எனவே இவ்வாறான பொருட்கள் வீட்டில் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US