ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 23, 2026 06:25 PM GMT
Report

நவகிரகங்களில் ராகு மற்றும் கேது ‘நிழல் கிரகங்கள்’ என அழைக்கப்படுகின்றன. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இவை ஒருவரின் தொழில், நிதி நிலை, உறவுகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் பெரும்பாலும் பாதக  தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

பொதுவாக ராகு, கேது சவால்களைத் தரும் கிரகங்களாகக் கருதப்பட்டாலும், சில நேரங்களில் அவற்றின் பெயர்ச்சிகள் வெற்றி மற்றும் புதிய வாய்ப்புகளையும் வழங்கும்.

ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Rahu Ketu Transit Who Get Huge Luck

தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர்.ஜோதிட கணிப்புகளின்படி, டிசம்பர் 5-ஆம் தேதி இவை முறையே மகரம் மற்றும் கடக ராசிகளுக்கு பெயர்ச்சி அடையவுள்ளன.

அதுவரை நிலவும் இந்த கிரக அமைப்பு, சில ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி, நிதி ஆதாயம் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்கும் என நம்பப்படுகிறது. ராகு- கேது ஆசியால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி வக்கிர பெயர்ச்சி: ஜூலை 27 முதல் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்ட பலன்கள்!

சனி வக்கிர பெயர்ச்சி: ஜூலை 27 முதல் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்ட பலன்கள்!

கடகம்

ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Rahu Ketu Transit Who Get Huge Luck

டிசம்பர் 5-ஆம் தேதி வரை கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். பல ஆசைகள் நிறைவேறவும், எதிர்பாராத நன்மைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

திட்டங்கள் வெற்றி பெறும், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்ப ஆதரவு கிடைப்பதுடன், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும்.

மரியாதை, நற்பெயர் உயரும். பழைய முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு நிதி நிலை வலுவடையும்.

கன்னி

ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Rahu Ketu Transit Who Get Huge Luck

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலம் வருமானம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும்.  புதிய முயற்சிகள் எளிதில் வெற்றியை கொடுக்கும்.

நிதிநிலை மேம்படும், பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கவும், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் பெறவும் வாய்ப்புள்ளது.

வேலை தொடர்பான வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகலாம். பழைய முதலீடுகளில் லாபம் கிடைக்கவும், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரவும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் முயற்சிகளுக்கு துணையாக இருக்கும்.

ஆகஸ்ட்டில் நிகழும் அரிய கிரகப் பெயர்ச்சிகள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

ஆகஸ்ட்டில் நிகழும் அரிய கிரகப் பெயர்ச்சிகள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

கும்பம்

ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Rahu Ketu Transit Who Get Huge Luck

ராகு பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை தரக்கூடிய காலமாக இருக்கும். வாழ்க்கையில் பல துறைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, பொருளாதார நிலை மேம்படும்.

நீண்டகால ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நிதி நிலை வலுப்பெற்று, புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொடுக்கும்.

குறிப்பாக மனநிலையில் தெளிவும், உற்சாகமும் உண்டாகும். ஆரோக்கிய விடயங்களில் சந்தித்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW




1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US