ராகு-கேது பெயர்ச்சி 2026: அடுத்த 18 மாதங்கள் இந்த ராசிகளுக்குச் சோதனைக் காலம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 25, 2026 09:26 AM GMT
Report

rahu ketu transit 2026:  ஜோதிட சாஸ்திரத்தின்படி, ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இந்த இரு கிரகங்களின் நகர்வுகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, தொழில், வியாபாரம், பொருளாதாரம், குடும்ப உறவுகள் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் இந்த பெயர்ச்சியின் தாக்கம் பிரதிபலிக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி 2026: அடுத்த 18 மாதங்கள் இந்த ராசிகளுக்குச் சோதனைக் காலம்! | Rahu Ketu Transit On Nov 25 Who Must Be Careful

இந்த ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி: இனி இந்த 4 ராசிகளுக்கும் பொற்காலம் ஆரம்பம்!

இந்த ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி: இனி இந்த 4 ராசிகளுக்கும் பொற்காலம் ஆரம்பம்!

 

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதியான இன்று மாலை 4:34 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. இதன்போது ராகு மகர ராசிக்கும், கேது கடக ராசிக்கும் இடம்பெயர்கின்றன.

ஜோதிடக் கணிப்புகளின்படி, இதன் தாக்கம் சுமார் 18 மாதங்கள் நீடிக்கக்கூடும். இந்தக் காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் பல்வேறு சவால்களையும் தடைகளையும் சந்திக்க நேரிடும் என ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேது பெயர்ச்சியால் அதிக சவால்களை சந்திக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

துலாம்

ராகு-கேது பெயர்ச்சி 2026: அடுத்த 18 மாதங்கள் இந்த ராசிகளுக்குச் சோதனைக் காலம்! | Rahu Ketu Transit On Nov 25 Who Must Be Careful

துலாம் ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சியால் குடும்ப உறவுகளிலும், ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

புதிய பொறுப்புகள் காரணமாக பணிச்சுமையும், மன அழுத்தமும் அதிகரிக்கலாம். எதிர்பாராத செலவுகள் சேமிப்பைக் குறைத்து, கடன் வாங்கும் சூழலையும் உருவாக்கலாம். குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, பொறுமையுடனும் சரியான அணுகுமுறையுடனும் பிரச்சினைகளைக் கையாள வேண்டும். திட்டமிடலும், தன்னம்பிக்கையும் இந்தச் சவால்களைக் கடக்க துணைப்புரியும். வார்த்தைகளில் கவனம் தேவை. 

தனுசு

ராகு-கேது பெயர்ச்சி 2026: அடுத்த 18 மாதங்கள் இந்த ராசிகளுக்குச் சோதனைக் காலம்! | Rahu Ketu Transit On Nov 25 Who Must Be Careful

ராகு - கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் குடும்ப ரீதியாக சில சவால்களை ஏற்படுத்தலாம். எதிர்பாராத செலவுகள் அதிகரிப்பதுடன், புதிய முதலீடுகளைச் செய்யும் சூழலும் உருவாக வாய்புள்ளது. அதன் விளைவாக பெரிய தொகை பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே, அவசரப்பட்டு எந்தப் பொறுப்பையும் ஏற்க வேண்டாம். வேலையில் கவனக்குறைவாக இருந்தால் பிரச்சினைகள் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டு, பொறுமையுடன் பணிகளை முடிப்பது நல்லது.

திருமண வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவது அவசியம். தொழிலிலும் சில நெருக்கடிகள் ஏற்படலாம். எனவே, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணியிடத்திலும் கவனமாகச் செயல்படுவது நல்லது.

மகரம்

ராகு-கேது பெயர்ச்சி 2026: அடுத்த 18 மாதங்கள் இந்த ராசிகளுக்குச் சோதனைக் காலம்! | Rahu Ketu Transit On Nov 25 Who Must Be Careful

ஜீன்ஸில் ஏன் இந்தச் சிறிய பை இருக்கிறது? பலரும் அறியாத உண்மை!

ஜீன்ஸில் ஏன் இந்தச் சிறிய பை இருக்கிறது? பலரும் அறியாத உண்மை!

ராகு மகர ராசிக்குள் நுழைவதால் புதிய வாய்ப்புகளுடன் சில சவால்களும் ஏற்படலாம். நிதிப் பிரச்சினைகள் குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக்கூடும். உடல்நலத்திலும் எதிர்பாராத பாதிப்புகள் வரலாம்.

ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தில் சில எதிர்மறையான சூழல்கள் உருவாகி மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போகலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US