குழந்தை இன்மை பிரச்சினைக்கு ராகு கேதுவின் ஆதிக்கம் தான் காரணமா... தெளிவாக விளக்கம் என்ன?
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றமும் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும். ஒரு கிரகமானது ராசியை மாற்றும் போது அந்த மாற்றம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
அவ்வாறு பெயர்ச்சியடையும் போது பல தோசங்களும் உண்டாகும். சனி தோசம், சர்ப தோசம், செவ்வாய் தோசம் என பல தோசங்கள் நம்மை ஆட்டிப்படைக்கும்.
அதேபோல இந்த தோசங்கள் குடும்ப பிரச்சினை, திருமண தடை, குழந்தை இன்மை போன்ற பல சிக்கல்களை உண்டுபண்ணும் இவற்றுக்கான காரணம் என்ன? அதிலும் குழந்தை இன்மை பிரச்சினைக்கு ராகு கேது தான் காரணமா என்று குழம்பிப் போய் இருப்பவர்களுக்கு ஒரு காணொளியில் விளக்கம் கொடுக்கிறார் ஸ்ரீ தம்பரான் ரிஷபானந்த சுவாமிகள்.
மேலும், இது குறித்து அவர் கூறிய தெளிவான விடயங்களை இந்தக் காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |