ராதிகாவால் அதிரடியாக சித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா? நடிகையின் பரபரப்பு தகவல்
cast
serial
suntv
By Jon
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் நடிகை ராதிகா நடிக்கும் சித்தி சீரியலானது காலம் காலமாக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. சித்தி 2 சீரியலிலும் ராதிகா நடித்து வருகிறார். சமீபத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பை நிறுத்திவிட்டு அரசியலில் தன் கவனத்தை செலுத்த போவதாக கூறியிருந்தார்.
இதனால், சித்தி 2 நிறுத்தப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டது.
இதற்கு அந்த சீரியலில் நடிக்கும் செவ்வந்தி கோமதிநாயகம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நேஹா பதில் அளித்துள்ளார்.
அதாவது அவர் சித்தி 2 முடிவுக்கு வரப்போவதில்லை என்றும், அவர் தேர்தல் நெருங்கி வருவதால் அதிக கவனம் செலுத்தப் போவதாகவும், குறிப்பிட்டு இருந்தார் எனவும் கூறியுள்ளார்.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 7 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US