சரத்குமாரை ஓங்கி அறைய நினைத்த ராதிகா... முதல் சந்திப்பே இப்படியா?

Sarathkumar Radhika Sarathkumar
By Manchu Jul 14, 2026 01:30 PM GMT
Report

நடிகை ராதிகா தனது கணவர் மற்றும் குழந்தைகளை பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை ராதிகா

தமிழ் சினிமாவில் 80 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதிகா சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் தனது குடும்பத்தினரைக் குறித்து பேசியுள்ளார்.

இன்று ராதிகாவின் கணவரும், நடிகருமான சரத்குமார் இன்று தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சரத்குமாரை ஓங்கி அறைய நினைத்த ராதிகா... முதல் சந்திப்பே இப்படியா? | Radhika Felt Like Slapping Radhika Reveal Story

இந்நிலையில் ராதிக சமீபத்தில் நடைபெற்ற விருதுவிழாவில் பேசிய விடயம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

குறித்த நிகழ்வில் சிறந்த அம்மாவிற்கான விருதை ராதிகாவிற்கு தனது மகள் ரயான் வழங்கியுள்ளார். அப்பொழுது கணவர், குழந்தைகளைப் பற்றி பேசியுள்ளார்.

அதிகாரப்பூர்வ சந்திப்பில் முதல்வர் விஜய்யின் க்யூட்டான செயல்... படு வைரலாகும் வீடியோ!

அதிகாரப்பூர்வ சந்திப்பில் முதல்வர் விஜய்யின் க்யூட்டான செயல்... படு வைரலாகும் வீடியோ!

சரத்குமாரை அடிக்க நினைத்தாரா?

ராதிகா பேசுகையில், சரத்குமாரை முதன்முதலில் பார்க்கும் போது ஓங்கி அறையனும்னு தோணுச்சி, ஏன் என்றால் அவர் ஒரு மொக்க ஜோக் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே இருந்தார்.

நான் மட்டும் சிரிக்காமல் இருந்ததுடன், இதைவிட நல்ல ஜோக் உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டேன்... அந்த பழக்கம் மட்டும் இப்போது வரைக்கும் மாறவே இல்லை.

தனது மகன் விடயத்தில் தான் ஏதாவது கூறி சென்றால், உடனே நான் பேசிக்கிறேன் என்று சரத் உடனே சொல்லிவிடுவார். ரயானை தனியாக வளர்த்த எனக்கு பையனை வளர்க்க சரத்குமார் தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

சரத்குமாரை ஓங்கி அறைய நினைத்த ராதிகா... முதல் சந்திப்பே இப்படியா? | Radhika Felt Like Slapping Radhika Reveal Story

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US