மறைமுகமாக 2-ஆவது திருமணம் பற்றி பேசிய ரக்ஷிதா- உடனே ஓடி வந்து வாழ்த்து சொன்ன பிரபலம்

Bigg Boss Rachitha Mahalakshmi Marriage Viral Photos
By DHUSHI Jun 27, 2024 04:05 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சின்னத்திரை நடிகை ரக்ஷிதா போட்ட பதிவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.

ரக்ஷிதா மகாலட்சுமி

த்ரிஷா விஜய் இடையே நடப்பது என்ன? மேலும் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம்

த்ரிஷா விஜய் இடையே நடப்பது என்ன? மேலும் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம்

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்து வரும் ரக்ஷிதா மகாலட்சுமி “பிரிவோம் சந்திப்போம் சீரியல்” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து பல சீரியல்கள் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் ஒளிபரப்பட்ட சரவணன் மீனாட்சி தொடர் பட்டிதொட்டியெங்கும் ரக்ஷிதாவை கொண்டு சேர்த்தது.

மறைமுகமாக 2-ஆவது திருமணம் பற்றி பேசிய ரக்ஷிதா- உடனே ஓடி வந்து வாழ்த்து சொன்ன பிரபலம் | Rachitha Mahalakshmi Second Marriage

இதனிடையே சீரியலில் நடிக்கும் போது ரக்ஷிதா, தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

காமெடியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரம் சோகத்தில் ஆழ்ந்ததற்கான காரணம் என்ன?

காமெடியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரம் சோகத்தில் ஆழ்ந்ததற்கான காரணம் என்ன?

இதன் பின்னர் பிக்பாஸ் சீசன் 6 ல் நிகழ்ச்சியில் 20 முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார். இதிலும் ரக்ஷிதாவிற்கு பலத்த ஆதரவு கிடைத்தது.

மறைமுகமாக 2-ஆவது திருமணம் பற்றி பேசிய ரக்ஷிதா- உடனே ஓடி வந்து வாழ்த்து சொன்ன பிரபலம் | Rachitha Mahalakshmi Second Marriage

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக ரக்ஷிதா - தினேஷ் இருவரும் பிரிந்து விட்டனர். விவாகரத்து பற்றி பல தடவைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டாலும் அதற்கான உரிய விவரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

2- ஆவது திருமணமா?

இந்த நிலையில் தற்போது வெள்ளித்திரையில் பிஸியாக இருக்கும் ரக்ஷிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து, ஒரு சந்தோஷமான செய்தி விரைவில் சொல்ல போவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

மறைமுகமாக 2-ஆவது திருமணம் பற்றி பேசிய ரக்ஷிதா- உடனே ஓடி வந்து வாழ்த்து சொன்ன பிரபலம் | Rachitha Mahalakshmi Second Marriage

ரக்ஷிதாவின் இந்த பதிவு அவரின் இரண்டாவது திருமணம் பற்றியது என நினைத்து கொண்டு சக பிரபலங்கள் சிலர் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மறைமுகமாக 2-ஆவது திருமணம் பற்றி பேசிய ரக்ஷிதா- உடனே ஓடி வந்து வாழ்த்து சொன்ன பிரபலம் | Rachitha Mahalakshmi Second Marriage

இவ்வாறான கருத்துக்கள் பரவலாக சமூக வலைத்தளங்களில் இருந்தாலும் ரக்ஷிதாவின் சந்தோசமான செய்தி என்னவென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US