இதெல்லாம் சரியில்ல.. நீச்சல் குளத்தில் இருந்து video வெளியிட்ட ரக்ஷிதா மகாலட்சுமி
நீச்சல் குளத்தில் இருந்து ரக்ஷிதா மகாலட்சுமி வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரக்ஷிதா மகாலட்சுமி
கன்னட சீரியல்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
பின்னர் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.
தற்போது வெள்ளத்திரை பக்கம் சென்ற ரக்ஷிதா மகாலட்சுமி தாறுமாறா கவர்ச்சியை காட்டி வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான Fire திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாரிய விமர்சனத்தை பெற்றிருந்தது.
நீச்சல் குளத்தில் இருந்து வெளியான video
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரக்ஷிதா, புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து நீச்சல் குளத்தில் குளித்து கொண்டு காணொளி எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த இணையவாசிகள், “இதெல்லாம் சரியில்ல..” என முகம் சுழிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |