விவாகரத்திற்கு காரணம் என்ன? ரச்சிதாவின் வெளிப்படையான பதில்

Rachitha Mahalakshmi
By Manchu Jul 11, 2026 04:30 AM GMT
Report

நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது புடவை அணிந்து புதிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

நடிகை ரச்சிதா

கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. பல தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் தினேஷ் தன்னை மிரட்டுவதாகவும், ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Neeya Naana: அது எங்களோட உச்சக்கட்ட திமிரு சார்.... Single Parent-ன் ஆதங்கம்

Neeya Naana: அது எங்களோட உச்சக்கட்ட திமிரு சார்.... Single Parent-ன் ஆதங்கம்

ரச்சிதா பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் மக்களிடையே பிரபலமானார். 

வெள்ளித்திரையிலும் அசத்திவரும் ரச்சிதா, விவாகரத்திற்கு பின்பு புதிய கார், வீடு என வாங்கிய ரச்சிதா பெங்களூரில் செட்டிலாகியுள்ளார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரச்சிதா தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

விவாகரத்திற்கு காரணம் என்ன? ரச்சிதாவின் வெளிப்படையான பதில் | Rachitha Mahalakshmi Open Talk Divorce Reason

ரச்சிதாவின் பதில்

ரச்சிதா மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும், சுதந்திரமாக ஊர் சுற்ற வேண்டும் என்பதற்காக கணவரை விவாகரத்து செய்துவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ரச்சிதா, என்னுடைய உலகத்தை நானே உருவாக்க நினைக்கிறேன். எனக்குப் பலருக்கு உதவி செய்வதற்கு மிகவும் பிடிக்கும். நிறையப் பரிசுகளை மற்றவர்களுக்குக் கொடுப்பது பிடிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருக்கிறது.

விவாகரத்திற்கு காரணம் என்ன? ரச்சிதாவின் வெளிப்படையான பதில் | Rachitha Mahalakshmi Open Talk Divorce Reason

ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த ரச்சிதாவிற்குள் இப்படியொரு ஆசையும் இருக்கிறது. இதையெல்லாம் நான் சுதந்திரமாகச் செய்ய வேண்டும் என்றால் நான் தனியாகத்தான் இருக்க வேண்டும்.

இவை அனைத்திற்காகவும் தான் நான் எனக்கெனத் தனியாக ஒரு உலகத்தை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

அசத்தல் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ரச்சிதா மகாலட்சுமி... படு வைரலாகும் வீடியோ!

அசத்தல் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ரச்சிதா மகாலட்சுமி... படு வைரலாகும் வீடியோ!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US