Neeya Naana: அது எங்களோட உச்சக்கட்ட திமிரு சார்.... Single Parent-ன் ஆதங்கம்
நீயா நானா நிகழ்ச்சியில் Divorced Single Mothers மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் Divorced Single Mothers மற்றும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது. இன்றைய காலத்தில் கணவர் இல்லாமல் தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு Single Mother என்று தன்னைக் கூறிக் கொள்கின்றனர்.

இதனை பொதுமக்கள் எதிர்க்கின்றனர். ஏன் அவ்வாறு பெருமையாக கூற வேண்டும் என்ற கேள்வி ஒவ்வொரு பெண்களும் தங்களது ஆதங்கத்தினைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.
இதில் பெண் ஒருவர் அது எங்களோட திமிரு சார்... அது உச்சக்கட்டத்திற்கு போகும் போது இவ்வாறு நாங்கள் கூறிக்கொண்டு பெருமை அடைவதாக கூறியுள்ளார்.
குழந்தைகளைப் பிரிந்த அப்பாக்களும் தங்களது பக்கம் உள்ள நியாயத்தினை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |