புத்தாண்டில் பக்கா குடும்ப பாங்கினியாக மாறிய ரச்சிதா மகாலட்சுமி... குவியும் லைக்குகள்

Tamil Cinema Rachitha Mahalakshmi Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jan 01, 2026 01:24 PM GMT
Report

நடிகை ரச்சிதா மகாலட்சுமி புது வருட ஸ்பெஷலாக அழகிய சேலையில் பக்கா குடும்ப பாங்கினியானவே மாறி தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

ரச்சிதா மகாலட்சுமி

சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

புத்தாண்டில் பக்கா குடும்ப பாங்கினியாக மாறிய ரச்சிதா மகாலட்சுமி... குவியும் லைக்குகள் | Rachitha Mahalakshmi Newyear Cilks Goes Viral

ஹனிமூன் புகைப்படங்ளைப் பகிர்ந்த நடிகை சமந்தா! குவியும் லைக்குகள்

ஹனிமூன் புகைப்படங்ளைப் பகிர்ந்த நடிகை சமந்தா! குவியும் லைக்குகள்

சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

புதிய வீடு வாங்கி அம்மாவுடன் குடியேறிய ரச்சிதா அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6இல் கலந்து கொண்டார்.

புத்தாண்டில் பக்கா குடும்ப பாங்கினியாக மாறிய ரச்சிதா மகாலட்சுமி... குவியும் லைக்குகள் | Rachitha Mahalakshmi Newyear Cilks Goes Viral

தற்போது படங்களில் நடித்து வரும் ரச்சிதா, சினிமாவில் அறிமுகமாகிய பின்னர் அண்மை காலமாக தாராள கவர்ச்சி காட்டி சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றார்.

புத்தாண்டில் பக்கா குடும்ப பாங்கினியாக மாறிய ரச்சிதா மகாலட்சுமி... குவியும் லைக்குகள் | Rachitha Mahalakshmi Newyear Cilks Goes Viral

மேலும் சமீப காலங்களில்  தனிமையில் சுற்றுலா சென்ற புகைப்படங்களையும், காணொளிகளையும்  அதிகமாக பகிர்ந்து வந்தார். அதன் பின்னர் நடிகை விசித்தாவுடன் நெருங்கிய நட்புடன் பழகி வருகின்றார்.

புத்தாண்டில் பக்கா குடும்ப பாங்கினியாக மாறிய ரச்சிதா மகாலட்சுமி... குவியும் லைக்குகள் | Rachitha Mahalakshmi Newyear Cilks Goes Viral

கையில் குழந்தையுடன் விஜயகுமார் பேத்தி! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

கையில் குழந்தையுடன் விஜயகுமார் பேத்தி! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் சேலையில் கோவிலுக்கு சென்று, ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US